Thursday, December 15, 2016

தரை தொட்ட துவக்கம்

தமிழ் வணங்கித்தவழ்கிறேன் இப்பதிவில். தெள்ளியதோர் திருநாளில் தொடங்குகிறேன் மனதிலெழும் மின்னல் வேக நினைவலைகளை வெளியிடும் முயற்சியை. "இதற்கென்ன அவசியம் தற்பொழுது?" என்ற வினாவிற்கு விடையறியா நிலையே நிதர்சன உண்மை.

No comments:

Post a Comment