செயல் வீரர்கள் நன்கு வாழ்ந்து வளர்ந்து சுற்றத்தாரையும் வளர்க்கும் தன்மை கொண்டோர். சொல் வீரர்களும் அங்குமிங்கும் களைப்பாறுவர். துயர்கொளா வானுயர்க்கண்ட நன்மொழியாம் நம் தமிழே செயல் வீரர்களுள் ஒன்று. இது "தமிழை வளர்க்கிறேன்" என்ற கூற்றை ஏந்தியபடி உலாவரும் உண்மையான உணர்ச்சிமிகு அறிவிலிகள் நன்கு வளர்ந்த குதிரையின் மீதமர்ந்து "எருது சவாரி அமோகம்!" என்றெண்ணும் காலம்.
No comments:
Post a Comment